Added to Cart
குரு உங்களை சாதுர்யமாகவே கையாள்கிறார் (A Guru Always Takes You For a Ride, Tamil Edition)
Special Price
₹ 14
Regular Price
₹ 20
குருவின் கருணை எத்தகையது & குருவின் துணை ஏன் அவசியமானது என்பதை உணர்த்தும் புத்தகம்.
Delivery Pincode
Shipping Note:
- Free Shipping on all orders of Rs 950 and above.
- All orders shall be dispatched within 24-48 hours except on bank holidays
- Delivery within India is usually completed within 5 - 10 working days depending on the location.
ஒரு குரு என்பவர் யார், அவரது கருணை எப்படிப்பட்டது, ஒரு சாதகருக்கு குரு எவ்விதத்தில் துணையாக நின்று வழிகாட்டுகிறார் என்பதையெல்லாம் பேசும் ஒரு புத்தகம் இது!
Excerpt:
“குருவுடன் அமர்ந்திருக்கும் நேரம், எதையும் கேட்பதற்கான நேரமல்ல. சக்தி நிலைகளை கிரகித்து, உச்சபட்ச சாத்தியங்களுக்கு நம்மை உட்படுத்திக்கொள்ள அதுவே சரியான தருணம்.”vv
Product Details | Publisher: Isha Foundation(2007) |
---|