பேராசையே கடவுள் / ஆவலிலிருந்து அறிவுக்கு (Greed is God / Ambition to Vision, Tamil Edition)
Special Price
₹ 105
Regular Price
₹ 150
Delivery Options
Free shipping above Rs 950
Within 24-48 hours Fast Dispatches
Secure Payments
Produce of India
Holistic Well-being
Product Description
ஆசைப்படுவதே குற்றம் என்று பார்க்கும் சமூகக் கண்ணோட்டத்தை தகர்த்தெறிந்து, ஆசையே வாழ்வின் அடிப்படை என்று உணர்த்துவதோடு, பேராசைப்படும் மனிதர்களுக்கே வாழ்க்கையின் பெரிய இலக்குகளை அடையும் சாத்தியம் உண்டென்பதை புரிய வைக்கும் புத்தகம் இது.
Excerpt:
'வீடு வாங்க நினைத்தால் அது ஆசை, முக்தி அடைய நினைத்தால் மட்டும் அது ஆசையில்லையா? இருப்பதிலேயே அதுதானே பெரிய ஆசை?!'
More Information
SKU: | ME0004402300 |
Proceeds from Isha Life are used to bring well-being to people and communities.