Yoga Tharum Yogam - video download
$0.00
Proceeds from Isha Life are used to bring well-being to people and communities.
Product Details
தினம் 5 நிமிடம் செய்வதாலேயே, இது உங்கள் வாழ்வை மாற்ற வல்லது! ஆரோக்கியம், ஆனந்தம், அன்பு, வெளி உலக வெற்றி, உள்நிலையிலான தேடல்… உங்கள் தேவை இதில் எதுவாக இருந்தாலும், நீங்கள் இதில் எதைத் தேடிக் கொண்டிருந்தாலும்… இங்கே வழங்கப் பட்டிருக்கும் பயிற்சிகள், வாழ்விலே உங்கள் போராட்டங்களைக் குறைத்து, மிக எளிதாக வாழ்வை நீங்கள் கையாள வழிசெய்யும்.
Duration: 1 Hour 25 mins
File Size (HD Video): 1.26 GB
Product Description
More Information
SKU #: | D-YOGA-THARUM-YOGAM |