Vaazhkaiyai Valamaakkum Mandirakkol (video download)

CAD 2.00
                       
                  

Proceeds from Isha Life are used to bring well-being to people and communities.

                       
                       

Product Details

இந்த ஒளிப்பேழையில் சத்குரு பேசியுள்ள பேச்சுக்களின் சுருக்கம்:

குழந்தை வளர்ப்பு: நம்முடைய வீட்டிற்குள் புதிதாக ஒரு குழந்தை வருகிறது என்றால், இது சொல்லிக் கொடுக்கும் நேரம் இல்லை. குழந்தையிடமிருந்து கற்றுக்கொள்ளும் நேரம் எனப் புரிந்து கொள்ளவேண்டும்.

கல்விமுறை: பொருள் ஈட்டுவதற்கான கல்வி மட்டுமே நடந்து வருகிறது. சரியான முறையில் வாழ்வது எப்படி என்னும் கல்வி நடக்காமலேயே போய்விட்டது.

ஆயுள் நீட்சி: ஒரு மனிதன் முழுமையான ஆயுளுடன் வாழவேண்டும் என்றால், யோகப்பயிற்சிகளை தன் வாழ்க்கையில் கொண்டு வரவேண்டும்.

காதல்: காதல் என்பது ஒன்றில் ஆழமான ஈடுபாடு கொள்வதுதான். எப்போதெல்லாம் நாம் ஒன்றில் ஈடுபாடாக இருக்கிறோமோ அப்போதெல்லாம் நாம் காதலில்தான் இருக்கிறோம்.

File Size: 539 MB
Duration: 45 min

More Information

More Information
SKU: D-DV-VAAZHKAIYAI-VALAMAAKKUM-MANDIRAKKOL
Links
- +
notify

User Reviews

Ratings & Reviews
You will be the first to review this. Give it a go!

    Be the first to know