Thirumanam: Nil! Gavani! Seyalpadu! (video download)

CAD 2.00
- +
Links

Product Details

பாரத் மேட்ரிமோனி நிறுவனர் திரு.முருகவேல் ஜானகிராமன் அவர்கள் சத்குருவுடன் கலந்துரையாடிய இந்த ஒளிப்பேழை, திருமணம் குறித்த சில அடிப்படையான கேள்விகள் முதல் அதன் ஆழமான சில விஞ்ஞானங்களுக்கும் தெளிவான விளக்கத்தை சத்குருவின் வாயிலாக நமக்கு வழங்குகிறது.

• ஜாதிமாறி கல்யாணம் செய்யலாமா?

• இந்தியாவில் விவாகரத்துக்கள் அதிகரிப்பது ஏன்?

• திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் கலாச்சாரம் சரியா?

• தாலி மஞ்சள் கயிறாக இருப்பது ஏன்?

• மார்கழி, ஆடி மாதங்களில் திருமணம் செய்யக்கூடாதா?

இதுபோன்று, திருமணம் சார்ந்து தனிமனிதனும் சமூகமும் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு, தனக்கே உரிய தெளிந்த ஞானத்துடன் பதில் பகிர்கிறார் சத்குரு. ஜாதகப்பொருத்தம் பார்த்து திருமணம் செய்வதில் உள்ள அபத்தங்கள், மாங்கல்ய கயிற்றுக்குப் பின்னால் உள்ள விஞ்ஞானம் ஆகியவற்ரைப் பற்றி சத்குரு இதில் நமக்கு தெளிவுபடுத்துகிறார். திருமண வாழ்வில் இருப்போருக்கும் திருமணம் செய்யவிருப்போருக்கும் இந்த ஒளிப்பேழை நிச்சயம் நல்லதொரு வழிகாட்டியாக இருக்கும்!

Duration: 1 Hour 3 mins

File Size (SD Video): 501 MB

More Information

More Information
SKU: D-DV-THIRUMANAM-NIL-GAVANI
notify

User Reviews

Ratings & Reviews
You will be the first to review this. Give it a go!