Paalunarvum Dheivigamum (e-book download)
Proceeds from Isha Life are used to bring well-being to people and communities.
Product Details
தெய்வீகத்தை விழிப்புணர்வில்லாமல் தேடுகிறபோது அதன் வெளிப்பாடுகளில் ஒன்று பாலுறவு. அது விழிப்புணர்வுள்ள தேடலாகிறபோது ஆன்மீகமாகிறது. அதனை ஓர் அறிவியலாகக் காண்கிறபோது அது யோகா எனப்படுகிறது.
உடலோடு அடையாளம் கூட கூட பாதுகாப்பின்மை என்ற உணர்வும் கூடத் தான் செய்யும். ஏனென்றால், உடலே பாதுகாப்பற்ற ஒன்று. எந்த விநாடியும் எதுவும் நேரலாம். பாதுகாப்பில்லாத நிலையை மனிதர்கள் உணர்கிறபோது பாலுறவுக்கான தேவை அதிகரிக்கும்.
பிரபஞ்சத்தில் வேறு எந்த உயிரினத்திற்கும் பாலுணர்வு இத்தனை பெரிய சிக்கலாக இருந்ததில்லை. அவற்றுக்கு உடலில் இச்சை நேர்கிறபோது உறவு கொள்கின்றன. மற்ற நேரங்களில் அதிலிருந்து விடுபட்டு இருக்கின்றன. ஆனால் மனிதர்களுக்கோ எப்போதும் அது மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது.
Pages: 46
File Size: 7.7 MB
More Information
SKU: | D-BK-PAALUNARVUM-DHEIVIGAMUM |