Maranathirku Appaal (video download)
Proceeds from Isha Life are used to bring well-being to people and communities.
Product Details
இந்த ஒளிப்பேழையில் சத்குரு பேசியுள்ள பேச்சுக்களின் சுருக்கம்:
வழிபாடு: அடிப்படையாக வழிபாட்டை உருவாக்கியது எதற்காக என்றால், உங்கள் இதயத்தில் பக்தி என்னும் ஒரு தன்மை வரவேண்டும் என்பதற்காகத் தான்.
அன்பாயிருத்தல்: நீங்கள் அன்பாக இருக்க முயற்சிக்க வேண்டாம். உடல்நிலை, மனநிலை, உணர்ச்சி நிலை, சக்தி நிலையை எப்படி ஒரு இனிப்பான நிலைக்கு கொண்டு வருவது என்று பார்த்தால் நாம் எப்பொழுதுமே அன்பாகத் தான் இருப்போம்.
பில்லி சூனியம்: உங்களுக்குள் ஒரு தியானத் தன்மையை கொண்டு வந்தீர்கள் என்றால் பில்லி சூனியம் உங்களைத் தொடுவதற்கு வாய்ப்பே இல்லை.
மரணத்திற்கு அப்பால்: சாவு என்பது ஒரு கட்டுக்கதை, சாவு என்பது கிடையாது. வெறும் உயிர், உயிர், உயிர் மட்டும் தான் இருக்கிறது.
File Size: 576 MB
Duration: 48 min
More Information
SKU: | D-DV-MARANATHIRKU-APPAAL |