Maranamilla Peruvaazhvu (video download)
CAD 3.00
Proceeds from Isha Life are used to bring well-being to people and communities.
Product Details
-
- தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகன் உடலை உகுத்த இடம், எந்த நிலையில், எங்கே உடல் நீத்தார்? அந்த இடம் இப்போது எங்கே இருக்கிறது?
- முனிவர்கள், சித்தர்கள், ரிஷிகள், யோகிகள் இவர்களுக்குள் என்ன வித்தியாசம்?
- சித்தர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாகச் சொல்கிறார்களே? இது உண்மையா?
- வள்ளலார் உடலோடு காற்றில் கலந்ததாக சொல்கிறார்கள், அது சாத்தியம்தானா?
- திருஞானசம்பந்தர் திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கெல்லாம் முக்தி கிடைத்ததாக சொல்கிறார்களே…….
உயர்நிலையில் வாழ்ந்த சித்தர்கள், நாயன்மார்களைக் குறித்து, நம் சமகாலத்தில் வாழும் ஞானியான சத்குரு அவர்கள், கலைமாமணி ‘மரபின் மைந்தன்’ முத்தையா அவர்களிடம் விரிவாகப் பகிர்ந்து கொள்கிறார்.
File Size: 601 MB
More Information
SKU: | D-DV-MARANAMILLA-PERUVAAZHVU |