Manidhan - Oru Arpudham (video download)
Product Details
இத்தனை இளம் வயதில் முழு இந்தியாவின் கவனத்தையுமே தன்பக்கம் திருப்பிய திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், சத்குரு அவர்களிடம் கேட்ட கேள்விகளும், பெற்ற பதில்களும் அடங்கிய ஒளிப்பேழை.
இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் இவையெல்லாம் புராணக் கதைகளா? அல்லது உண்மையில் நடந்தவையா?
ராமனும், கிருஷ்ணனும் கடவுள்களா? அல்லது மனிதர்களா?
2012ம் வருடத்தில் உலகம் அழிந்துவிடுமா?
குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று சொல்கிறார்கள். அப்படியானால் மனிதனுடைய அடுத்த பரிணாம வளர்ச்சி எப்படி இருக்கும்?
நம் முன்னோர்கள் முன்காலத்திலேயே அமாவாசை, பௌர்ணமி போன்றவற்றை எப்படி கணித்தார்கள்?
File Size: 597 MB
Duration: 1.05 min
More Information
| SKU: | D-DV-MANIDHAN-ORU-ARPUDHAM |
