Manadai Aalvathu Eppadi?
CAD 2.00

Proceeds from Isha Life are used to bring well-being to people and communities.
Product Details
இந்த ஒளிப்பேழையில் சத்குரு பேசியுள்ள பேச்சுக்களின் சுருக்கம்:
-
சத்குரு, சமுதாயத்தில் எல்லோரும் ‘நான்’ என்ற தன்மையுடன் இருக்கும்போது, நான் மட்டும் அந்தத் தன்மையை விட்டுவிட்டால் ஏமாளியாகக் கருதப்படுவேன். இதை நான் எப்படி ஏற்றுக் கொள்வது?
-
மரணத்தை ஏற்றுக் கொள்ளுதல் என்பது ஆன்மீகத்தில் பெரிய படியா?
-
மனதின் பேச்சை எப்போது நான் கேட்க வேண்டும்? எப்போது நான் கேட்கக் கூடாது?
-
எல்லையில்லாத கடவுள் தன்மை, எல்லை உள்ள உடலுக்குள் சிக்கியது ஏன்?
Year: 2013
Duration: 42 min
More Information
SKU: | D-MANADAI |