Madhavaadham (video download)

CAD 3.00
- +
Links

Product Details

ஒருவன் குழந்தையாகப் பிறக்கும்போதே இன்ன மதத்தைச் சேர்ந்தவன் என்ற பொய்யான அடையாளத்துடன் பிறந்து விடுகிறான். தன் சம்மதமின்றியே தனக்கு கிடைத்த இந்த அடையாளத்திற்காக பிறகு வாழ்நாள் முழுவதும் போரிடுகிறான். இத்தகைய மதவாதம் குறித்து பிரபல திரைப்பட இயக்குனர் திரு எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களும் சத்குரு அவர்களும் கருத்தாழத்துடன் இங்கே உரையாடுகிறார்கள்.

  • ஆன்மீகவாதி, மதவாதி இருவருக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமை என்ன?
  • இறைவனிடமிருந்து வந்ததாக பைபிள் சொல்லும் வார்த்தைக்கும் ‘ஓம்’ என்னும் ஓம்காரத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?
  • இந்துக்கள் சொல்லும் ‘ஓம்’க்கும், கிறித்துவர்கள் சொல்லும் ‘ஆமென்’ க்கும் முகமதியர்கள் சொல்லும் ‘ஆமின்’ க்கும் என்ன வேறுபாடு?
  • புத்தர் ஆசை அழிவைத் தரும் என்றார். நீங்களோ அத்தனைக்கும் ஆசைப்படச் சொல்கிறீர்கள்…
  • பக்தி, ஆன்மீகம், நம்பிக்கை, நாத்திகம் இவைகளின் விளக்கம் என்ன?
  • இந்து மதத்திற்கு மட்டும் உண்டானதுதான் இந்தியாவா?

File Size (HD Video): 1010 MB
File Size (SD Video): 599 MB
Duration: 1.05 min

More Information

More Information
SKU: D-DV-MADHAVAADHAM