Kovilgal Nambikkaiya? Ariviyala?

CAD 2.00
- +
Links

Product Details

இந்த ஒளிப்பேழையில்..

கோவில்கள் எதற்காக உருவாக்கப்பட்டன, கோவில்களின் சுவர்களில் எதற்காக காவி நிறம் பூசுகிறார்கள், மேலும் கோவில்களில் தீபம் ஏற்றுவது, அர்ச்சனை செய்வது, விபூதி கொடுப்பது, தேங்காய் உடைப்பது, பிரதட்சிணம் செய்வது போன்றவையெல்லாம் எதற்காக.. போன்ற அன்பர்களின் கேள்விகளுக்கு சத்குரு பதிலளிக்கிறார். இந்தக் கேள்வி பதில்கள் ‘விஜய்’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு மக்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றவை.

Year: 2013

Duration: 60 min

 

More Information

More Information
SKU: D-KOVILGAL
notify

User Reviews

Ratings & Reviews
You will be the first to review this. Give it a go!