Kasiyin Ragasiyam (video download)
CAD 3.00
Product Details
பல்வேறு ஷேத்திரங்கள் மனிதனின் முக்திக்காக உருவாக்கப்பட்டிருந்தாலும் 12000 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கி இன்றளவும் உயிர்ப்புடன் திகழும் காசி ஷேத்திரத்தின் ரகசியங்கள் குறித்தது இந்த குறுந்தகடு. இந்தக் குறுந்தகட்டில் காசி பற்றிய வரலாறு அனிமேஷன் முறையிலும் விளக்கப்பட்டுள்ளன. மேலும் சத்குரு அவர்கள் மரபின் மைந்தன் முத்தையா அவர்களின் பல சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்கிறார்.
File Size (HD Video): 939 MB
File Size (SD Video): 547 MB
More Information
| SKU: | D-DV-KASIYIN-RAGASIYAM |
