Isaiyum Gnanamum (video download)
Proceeds from Isha Life are used to bring well-being to people and communities.
Product Details
உலகப்புகழ் பெற்ற கடம் வித்வான் திரு.விக்கு வினாயகராம் மற்றும் ஞானியும் மகாயோகியுமான சத்குரு, ஆகிய இருவரின் உரையாடல்களின் போது..
-
”சிவன் இசையிலிருந்து பிறந்த சுயம்பு”
-
”இசையைக் கற்றுக் கொள்வதற்கு முறை தேவையில்லை சொல்லித் தருவதற்குத்தான் முறை தேவை”
-
”இசை கற்பவர்கள் முதலில் ஏன் சிவனை வழிபடுகிறார்கள்?”
-
ஈஷா பள்ளி மாணவர்கள் தினசரி 15 நிமிடம் ‘சரிகமபதநி’ சொல்லி வந்தாலேயே குறுகிய காலத்தில் திறமையைப் பெற்ற விதம்…
போன்ற வியப்பளிக்கும் பல தகவல்களை சத்குரு அவர்கள் பகிர்ந்து கொள்கிறார். இந்த ஒளிப்பேழை ஆன்மீகத் தேடலில் இருக்கும் அனைத்து இசை அன்பர்களிடமும் இருக்கவேண்டிய ஓர் அரிய பொக்கிஷம்.
File Size (HD Video): 939 MB
File Size (SD Video): 547 MB
More Information
SKU: | D-DV-ISAIYUM-GNANAMUM |