Yean Yoga (e-book download)

$2.00
- +
Links

Product Details

யோகப் பயிற்சிகள் செய்வதால் எனக்கு பணத்தின் மீது ஆசையோ குடும்பத்தின் மீது பாசமோ குறைந்துவிடுமா? தியானம் செய்வதற்கு மனதைக் கட்டுப்படுத்த வேண்டுமா? ஈஷா யோகாவில் கற்றுத் தரப்படும் ஷாம்பவி மஹாமுத்ரா தியானம் குறித்து சிறிது விளக்குவீர்களா? யோகா கற்றுக் கொண்டால் பூஜை செய்வதை விட்டுவிட வேண்டுமா? நாம் பிறக்கும்போதே மரணம் உட்பட அனைத்தும் நிர்ணயிக்கப்பட்டு விட்டதா? நான் கிறித்துவர். யோகா ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தது என்று கூறி நான் யோகா கற்பதை வீட்டில் ஆட்சேபிக்கின்றனர். நான் என்ன செய்யட்டும்? போன்ற பல கேள்விகளுக்கு இப்புத்தகத்தில் சத்குரு பதிலளிக்கிறார்.

File Size: 69 MB
Pages: 97

More Information

More Information
SKU: D-BK-YEAN-YOGA