Unakku Edhu Vendum Tamil (e-book download)

$2.00
- +
Links

Product Details

சத்குரு ஒரு விஷயத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளும் விதமும் சரியான தீர்வை சொல்லும் ஆற்றலும் அனைவரையும் எப்போதும் ஆச்சரியத்தில் ஆழ்த்துபவை. குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயம், உணவு, விளையாட்டு, யோகம், தலைமை, உடல்நலம், சுற்றுச்சூழல், விவசாயம், தேர்தல், தீவிரவாதம், ஆன்மீகம் என்று சத்குரு பல தலைப்புகளில் பேசி, பத்திரிக்கைகளில் வெளிவந்து பலராலும் பாராட்டப்பட்டவை, அனைவரின் வேண்டுகோளுக்கிணங்க, இந்த நூலில் தொகுத்தளிக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் வாழ்க்கையின் எந்த நிலையில் இருந்தாலும், எந்த வயதினராக இருந்தாலும், ‘உங்களுக்கு எது வேண்டும், எந்த விஷயத்தில் நீங்கள் தெளிவு பெற விரும்புகிறீர்கள்’ என்று கேட்பது போல், இந்த நூலில் பல விஷயங்கள் உங்களுக்காகக் காத்துக் கிடக்கின்றன.

File Size: 22 MB
Pages: 74

More Information

More Information
SKU: D-BK-UNAKKU-EDHU-VENDUM
notify

User Reviews

Ratings & Reviews
You will be the first to review this. Give it a go!