Udal Enum Endhiram (e-book download)

$2.00
                       
                  

Proceeds from Isha Life are used to bring well-being to people and communities.

                       
                       

Product Details

உடல் என்பது ஒரு மாபெரும் அதிசயம், அந்த அதிசயத்தை முழுவதும் புரிந்தவர்கள் ஞானிகள். உடலை சரியாக கட்டமைப்பது நமது வாழ்வையும் மரணத்தையும் ஆளுமை செய்யும் வல்லமையை நமக்களிக்கிறது என்று சொல்லும் யோகியும் ஞானியுமான சத்குரு, அதற்கான பல யோக வழிகளை இந்நூலில் நமக்கு எடுத்துரைக்கிறார். உடல்நிலையின் அடிப்படை வேர்களையே அறிவதால் நோயின் மூல காரணங்களிலிருந்தே விடுபட முடிகிறது, பிறரிடம் அன்பு பாராட்ட முடிகிறது, மன அழுத்தத்திலிருந்தும் விடுபட முடிகிறது, ஒரு ஆனந்தமான வாழ்க்கையை வாழ முடிகிறது. அனைத்திற்கும் மேலாக, மனிதன், தனது உச்சபட்ச சாத்தியத்தை அடைந்து அற்புத மனிதனாக வாழவும் செயல்படவும் முடிகிறது.

Pages: 118 

File Size: 17.6 MB

More Information

More Information
SKU:D-BK-UDAL-ENUM-ENDHIRAM
Links
- +

Be the first to know