Sambrathayangal Etharkaga (video download)

$2.00
- +
Links

Product Details

நமது வாழ்க்கையில் பல சம்பிரதாயங்கள் இருந்தன, இருக்கின்றன. அவற்றைக் கடைப்பிடிக்க தற்போது பலரும் வெட்கப்படுகின்றனர். அவை முட்டாள்தனம் என்று சொல்வதுதான் நாகரீகம் என்றும் நினைத்துக் கொள்கின்றனர். உண்மையில் அந்த சம்பிரதாயங்கள் எதற்காக, அவற்றால் என்ன நன்மை – சத்குருவின் தீர்க்கமான விளக்கங்கள், இந்த குறுந்தகட்டில் உங்களுக்காக.

  • இக்காலத்திலும் வீட்டில் விளக்கேற்ற வேண்டுமா?
  • ஏன் வடக்குப் பக்கம் தலைவைத்துப் படுக்கக் கூடாது?
  • கோலம் போடுவது ஏன்?
  • காலில் விழும் கலாச்சாரம் ஏன்?
  • காலையில் எழுந்தவுடன் படுக்கையை உடனே மடித்து வைக்க  சொல்கிறார்களே எதனால்?

இவை சில உதாரணங்கள்.

File Size: 584 MB
Duration: 52 min

More Information

More Information
SKU: D-DV-SAMBRATHAYANGAL-ETHARKAGA
notify

User Reviews

Ratings & Reviews
You will be the first to review this. Give it a go!