Kuladeiva Vazhipaadu Avasiyamaa (video download)
$6.00
Product Details
இச்சலுகை HD வீடியோவிற்கு மட்டும், செப்டம்பர் 23 வரை
பிரபல பேச்சாளரும் கல்விப் பணியாற்றுபவருமான கலைமாமணி முனைவர் திரு. கு. ஞானசம்பந்தன் அவர்களின் கேள்விகளுக்கு சத்குரு அவர்கள் அளித்த தீர்க்கமான பதில்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
- குழந்தைகள் மென்மையாக வாழ கற்றுக்கொடுப்பது எப்படி?
- ‘அழுதால் உனைப் பெறலாமே’ என்று இறைவனைக் குறித்துச் சொல்கின்றனர். ஆனந்தமாக இருந்தால் இறைவனைப் பார்க்கமுடியாதா?
- மூத்தோர்களுக்குக் கடன் செய்வதால் ஏதாவது பலன் உண்டா?
- குலங்கள் எப்படி உருவாகின? குல தெய்வ வழிபாடு அவசியமா?
File Size (HD Video): 939 MB
File Size (SD Video): 547 MB
More Information
| SKU: | D-DV-KULADEIVA-VAZHIPAADU-AVASIYAMAA |
