Kelungal Kodukkapadum

$2.00
                       
                  

Proceeds from Isha Life are used to bring well-being to people and communities.

                       
                       

Product Details

விஞ்ஞான வளர்ச்சி, மக்கள்தொகைப் பெருக்கம், தேசப்பற்று, இயற்கையும் மனித நலவாழ்வும், சுதந்திரம் போன்ற தலைப்புகளில், சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை கதைகளுடன் சத்குரு அளிக்கும் விளக்கங்கள் இந்த ஒளிப்பேழை முழுக்க நிறைந்துள்ளன. நமது வாழ்வின் அடிப்படை அம்சங்களான இவை குறித்து, நாம் கொண்டுள்ள எண்ணங்கள் எப்போதும் மேம்போக்காகவே இருந்து வந்துள்ளன. அதனை முற்றிலும் மாற்றும் வகையில் அமையும் சத்குருவின் உரைகள் அடங்கிய இந்த ஒளிப்பேழை, நாம் ஒவ்வொருவரும் பார்த்துப் பயனுற வேண்டிய ஒரு பொக்கிஷமாகும்.

Year: 2013

Duration: 43 min

More Information

More Information
SKU:D-KELUNGAL
Links
- +

Be the first to know