Karunaikku Bedhamillai (e-book download)
Proceeds from Isha Life are used to bring well-being to people and communities.
Product Details
“துன்பம் என்றால் துன்பம் தான். காரணம் எது வேண்டுமானாலும் இருக்கலாம். துன்பம் இருக்கிறது என்றால் அதை உண்டாக்கியது எது என்பது முக்கியமல்ல. ஒரு துன்பம் பெரியது, இன்னொரு துன்பம் சிறியது என்றெல்லாம் எதுவுமில்லை. ஒருவர் புற்றுநோயால் துன்புறும்போது அவரிடம் அன்பைப் பொழிய வேண்டும். இன்னொருவர் எச்.ஐ.வி/எய்ட்ஸால் துன்புறும்போது அவர் மேல் அன்பு காட்டக்கூடாது என்று எண்ணுவது சரியல்ல”
“ஒருவர் துன்பத்தில் இருக்கும்போது நம்மிடம் மனிதநேயம் செயல்பட்டால் ஏதாவது செய்யவேண்டுமென இயல்பாகவே உணர்கிறோம். யாரும் நமக்கு இதை கற்றுத் தரவில்லை. ஆனால் எச்.ஐ.வி/எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோரைக் குறித்த தவறான முடிவால், மனிதத்தன்மைக்கு எதிரான ஒரு சூழ்நிலையை உருவாக்கி, அதன் மூலம் நம்மில் உள்ள மனிதநேயத்தையே அழித்து விடுகிறோம்.”
“சுனாமி ஏற்பட்டபோது ஒவ்வொருவரும் உதவிக்கு ஓடினர். அப்படிப்பட்ட உத்வேகத்துடன் யாரும் ஏன் இந்த சூழ்நிலைக்கு ஓடி வரவில்லை என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏன் வரக்கூடாது.”
நிச்சயமாக கருணைக்கு பேதமில்லை…
Pages : 86
Size : 8.67 MB
More Information
SKU: | D-BK-KARUNAIKKU-BEDHAMILLAI |