Guruvin Parvaiyil (e-book download)
$3.00
Product Details
உற்சாகம், தாழ்வு மனப்பான்மை, மூட நம்பிக்கை, பாவம் புண்ணியம், மரணத்திற்கு அப்பால் போன்ற 34 தலைப்புகளில் சத்குரு அவர்கள் பேசி 2006 ஆம் ஆண்டில் தொலைக்காட்சியில் தொடராக வந்தவை. ‘‘சத்குரு சத்சங்கம்’’ என்ற தலைப்பில் 5 சிறு நூல்களாக வெளி வந்து தற்போது தொகுக்கப்பட்டு ஒரே நூலாக வெளியிடப்படுகிறது.
Pages: 155
File Size: 14.6 MB
More Information
| SKU: | D-BK-GURUVIN-PARVAYIL |
