Amaidhiyin Adipadai (video download)
Proceeds from Isha Life are used to bring well-being to people and communities.
Product Details
இந்த ஒளிப்பேழையில் சத்குரு பேசியுள்ள பேச்சுக்களின் சுருக்கம்:
பழிவாங்குதல்: பழிவாங்குதல் என்னும் உணர்வு இருக்கும்போது, நமக்குள் ஒரு ஷணம்கூட சந்தோஷமாக இருக்கமுடியாத சூழ்நிலையை உருவாக்கிவிடும்.
அவமானம்: படைத்தவனே உங்களுக்குள் இருக்கும்போது யாரோ ஒருவரின் செயலோ, வார்த்தையோ உங்களை அவமானப்படுத்தமுடியுமா?
பேச்சு: நம் உள்தன்மை அன்பாக, ஆனந்தமாக, அமைதியாக இருந்தால் நமது பேச்சு பற்றி கவலைப்படவே தேவையில்லை, எப்படிப் பேசினாலும் நன்றாகவே இருக்கும்.
அமைதி: நமக்குள் இருக்கின்ற எரிச்சல், கோபம், பொறாமை, வெறுப்பு இவற்றைத் தாண்டிப் போவதற்கு நாம் ஒரு வழி தேடவில்லை என்றால், உலக அமைதி என்பது ஒரு கனவாகவே இருக்கும்.
அழகு: நீங்கள் ஆனந்தமான நிலையில் இருந்தால் எல்லாமே அழகாகத் தான் இருக்கிறது.
File Size: 418 MB
Duration: 35 min
Product Description
More Information
SKU #: | D-DV-AMAITHIYIN-ADIPADAI |