Aavalilirundhu Arivukku (Tamil e-book download)
Proceeds from Isha Life are used to bring well-being to people and communities.
Product Details
மனிதர்கள் ஒவ்வொருவருமே ஏதாவது ஒன்றிற்கு ஆவல் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். ஆவல் அல்லது பேராவலைத்தான் இலட்சியம் அல்லது குறிக்கோள் என்று பட்டைதீட்டி சொல்லும் இந்த சமூகம், நீங்கள் முன்னேற வேண்டுமானால் குறிக்கோள் அவசியம் என்று அடித்துச் சொல்கிறது. ஆனால் மனிதர்களின் பேராவல் அல்லது குறிக்கோள்தான் கடும் போர்கள் போன்ற பேரழிவுகளுக்கும், குறிப்பாக கடந்த நூற்றாண்டிலிருந்து நடந்து வரும் சுற்றுச்சூழல் பேரழிவுகளுக்கும் காரணமாக இருந்திருக்கிறது. உங்களுக்காக வைத்துக்கொள்ளும் குறிக்கோளை, தொலைநோக்குடன் சிந்தித்து, அதை ஏன் இந்த ஒட்டுமொத்த உலகிற்கான குறிக்கோளாக மாற்றக்கூடாது என்று கேட்கும் சத்குரு, அப்படி மாற்றிக் கொள்ளும்போது, அதுதான் மிகவும் அறிவுபூர்வமான செயலாக இருக்கும் என்பதுடன் அப்போது இந்த மனிதகுலத்தின் விதியே மாறிப்போகும் என்றும் சொல்கிறார்.
112 Pages
More Information
SKU: | D-AAVALILIRUNDHU |