Aanmigathriku Vilambaram Thevaya (Tamil Video)
Proceeds from Isha Life are used to bring well-being to people and communities.
Product Details
ஆன்மீகத்திற்கு விளம்பரம் தேவையா?
கண்ணால் காண்பது மட்டுமே உண்மை என நம்புபவரா நீங்கள்? அப்படியானால், இந்த கலந்துரையாடலில் பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான திரு. மாலன் அவர்கள் சத்குருவிடம் கேட்கும் கேள்விகள் உங்களுக்குள்ளும் இருக்க வாய்ப்புண்டு.
• யோகிகள் விளம்பரம் செய்யவில்லை, ஆனால் ஈஷா யோகாவை விளம்பரம் செய்கிறீர்களே?
• படைத்தலுக்கு மூலமானது காமமா? கடவுளா?
• கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் ஆன்மீகவாதியாக இருக்க முடியுமா?
• குருவுடன் ஏற்படும் அடையாளம், பிணைப்பை ஏற்படுத்தாதா?
இப்படி அதிரடியான சில கேள்விகளுடன் விவாதத்தை திரு.மாலன் அவர்கள் துவங்க, சத்குருவின் பதில்கள் ஆழ்ந்த தெளிவினை வழங்குகின்றன
• பக்தி-சராணாகதி என்பதெல்லாம் அவசியமா?
• Black hole பற்றி அந்த காலத்திலேயே ஞானிகள் எழுதியது எப்படி?
• புத்தர் கடவுள் இல்லை என கூறியது, ஏன்?
இதுபோல், நம் ஆவலைத் தூண்டும் பல கேள்விகளுக்கு இந்த ஒளிப்பேழையில் விடை கிடைக்கிறது. இந்த கலந்துரையாடல், புத்தகங்களைப் படித்தறிந்த பட்டறிவிற்கும் ஆன்ம ஞானத்திற்கும் இடையே நடைபெற்ற ஒரு உரையாடலின் அற்புத பதிவு எனக் கூறலாம்.
Tamil | 1 hr 25 min
More Information
SKU: | D-AANMIGATHRIKU |