Krishna Leela Book

₹ 300
- +
Van

Free shipping above Rs 950

Van

Within 24-48 hours Fast Dispatches

EMI

Secure Payments

shipping

Product of Bharat

shipping

Holistic Well-being

Product Description

கிருஷ்ணன் பல பரிமாணங்களில் பரிமளித்தவன். அவனைச் சுற்றி, அர்த்தமுள்ளவை, அர்த்தமற்றவை, ஆனந்தமானவை, நேசிக்கத்தக்கவை, கொடூரமானவை என என்னென்னவோ நிகழ்ந்தன.
கிருஷ்ணன் தன் வாழ்க்கையையே ஓர் உதாரணமாக்கி, மக்களை உத்வேகப்படுத்தும் பொருட்டு, தன்னைத்தானே தோலுரித்துக் காட்டினான். தன்னை ஒரு திறந்த புத்தகமாகக் காட்சிப்படுத்தினான். தெய்வீகம் எல்லா உயிர்களிலும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை நிலைநாட்டவே பல லீலைகள் புரிந்தான்.
கிருஷ்ணனை முழுமையாகப் புரிந்துகொள்ள
வேண்டுமென்றால், சமநிலை பிறழாத மூளை, அதே சமயம் கண்மூடித்தனமாய் உருகும் இதயம் இரண்டும் இருந்தால்தான் சாத்தியம் என்கிறார், சத்குரு.
அதற்கு என்ன செய்ய வேண்டும்?
“வாழ்க்கையில் கொஞ்சம் லீலையைக் கொண்டு வாருங்கள். அதை ஒரு விளையாட்டாகப் பாருங்கள். அக்கம்பக்கம் இருப்பவர்களுடன், உற்றார் பெற்றாருடன், உறவுகளுடன் விளையாட்டுத்தனமாகவே இருங்கள். அவ்வளவுதான் விஷயம்!" என்று சொல்கிறாரே, சத்குரு? அவ்வளவுதானா?
“லீலா” கொண்டாட்டத்தில் சத்குரு நிகழ்த்திய அற்புதப் பேருரைகளிலிருந்து தொகுத்துத் தரப்பட்டிருக்கும், இப்புத்தகம் உங்களுக்கு விடை தரும்.

More Information

More Information
SKU: ME0044002300

Proceeds from Isha Life are used to bring well-being to people and communities.

notify

User Reviews

5/5
1 reviews
5
1
4
0
3
0
2
0
1
0